Tuesday, November 23, 2010
Sunday, November 21, 2010
தீபமே !
கார்த்திகை தீபம் இரவொன்றில்....
தீபங்களுக்கு நடுவில் அமர்ந்த படி நீ.
நட்சத்திரங்களுக்கு நடுவில்...
நகராத நிலவொன்று
உள்ளதென நினைத்து
உறைந்தது வானம் !
Subscribe to:
Posts (Atom)
Wordpress Theme by pixel. Sweet icons by famfamfam. Back to top
Blogger Template by Beta Templates.