Friday, February 26, 2010

Harris Jeyaraj, student from Anna Univ ??? :)

நம்மள போல( Anna University students ) தாங்க இவரும்... நாமலாம் exam ல particular question ku answer தெரியலேன, எழுதுனதே திரும்ப எழுத மாட்டோம்? அந்த மாதிரி தான் Harris அண்ணாச்சியும் :) :) :) கலக்குறார் ல... :)