Thursday, July 22, 2010

மனிதம்....



ஆடை இல்லாத 
மனிதன் மட்டும் அல்ல... 
என் பார்வையில், 
கவலைகள் இல்லாத மனிதனும்...
அரை மனிதனே !

Sunday, July 11, 2010

ஏன் :(



ஒரு புறம்...
தமிழன் ஜனத்தொகையின் பாதி
வறுமை கோட்டிற்கு கீழ்,

 இன்னொரு புறமோ...
தமிழ் வளர்க்க 350 கோடி செலவில் மாநாடு !

கோடான கோடி பக்தர்கள்
பசியில் இருக்க...
சாமிக்கு எதற்கு பால் அபிஷேகம் ???